இன்றைய டாப் செய்திகள் (28-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV

x

அரசாங்கம் என்பது சூழ்நிலைக்கு தகுந்தது போல தான் நடவடிக்கை எடுக்க முடியும்...

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக, பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு....

காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையென சட்டப்பேரவையில் ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு...

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது...

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு- நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

கொடநாடு வழக்கில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு சம்மன்.....

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி....


Next Story

மேலும் செய்திகள்