இன்றைய டாப் செய்திகள் (25-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV
- நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு...
- நாளை நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை...
- தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்...
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை...
- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை...
- நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முக்கிய சுற்றுலா தலங்கள் மூடல்...
- நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக தங்கும் விடுதிகளுக்கு திரும்ப அறிவுறுத்தல்...
Next Story
