இன்றைய டாப் செய்திகள் (24-05-2025) |

x
  • 16 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவ மழை...
  • வங்கக்கடல் பகுதியில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு...
  • நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...
  • பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்...
  • கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...
  • மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு உதகை வருகை...
  • ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பைன் காடுகள், தொட்டபெட்டா காட்சி முனை மூடல்...

Next Story

மேலும் செய்திகள்