இன்றைய டாப் செய்திகள் (23-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV

x
  • புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கவில்லை...
  • கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது...
  • நீலகிரி, திருப்பூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலி...
  • மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு விரையும் 3 மாநில பேரிடர் மீட்புப் படை...
  • நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில், ஆற்றில் குளிக்கவோ நீர்நிலைகளுக்கு அருகிலோ செல்ல வேண்டாம்...
  • கேரளாவில் இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு...
  • கன்னியாகுமரியில் இன்று இரவு படிப்படியாக மழை அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு...
  • கேரள மாநிலம் திருச்சூரில் பலத்த காற்றுடன் பெய்த மழை...

Next Story

மேலும் செய்திகள்