இன்றைய டாப் செய்திகள் (16-05-2025)
- தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
- ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை...
- சிவகங்கை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி விபத்து..
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு...
- சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை...
- டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்...
Next Story
