TODAY TOP NEWS | இன்றைய டாப் செய்திகள் (1.06.2025) | TOP NEWS | ThanthiTV

x
  • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறப்பு...
  • பள்ளிகள் திறக்கப்படும் நாளே, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.....
  • கோடை விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்கள்....
  • தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் வாகனங்களால், அச்சரப்பாக்கம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.....
  • கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு...
  • மதுரை உத்தங்குடியில், பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டம்....
  • டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதுமே out of control தான் என திமுக பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு....
  • ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்ல துடிக்கிறார் ஈபிஎஸ்.....
  • அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் திமுக 7வது முறை ஆட்சியமைத்தது என தலைப்பு செய்தி வர வேண்டும்....
  • இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு வீழாது.....

Next Story

மேலும் செய்திகள்