இன்றைய தலைப்பு செய்திகள் (27-02-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஏகனாபுரம் கிராமத்தினர்137 பேர் மீது வழக்குப்பதிவு


கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் 4 ஆண்டுகளுக்குப் பின் குறைப்பு


இன்று தமிழகம் வருகிறார், பிரதமர் நரேந்திர மோடி


பல்லடத்தில் என் மண் என் மக்கள் இறுதி யாத்திரையில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் மோடி


பிரதமர் மோடி வருகையை ஒட்டி, திருப்பூரில் டிரோன்கள் பறக்கத் தடை


Next Story

மேலும் செய்திகள்