இன்றைய தலைப்பு செய்திகள் (25 -03-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

-கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்...


திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி...


தமிழ்நாட்டில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி.....


நீட் தேர்வுக்கு காரணமே திமுக -காங்கிரஸ் தான் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை...


Next Story

மேலும் செய்திகள்