இன்றைய தலைப்புச் செய்திகள் (04-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில், 25 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது சோரம் மக்கள் இயக்கம்..
  • சென்னை தாம்பரம் அருகே, வரதராஜ புரம் பகுதியில், அடையாறு ஆற்றின் கரை உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ள நீர்..
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த செமஸ்டர் தேர்வுகளும் மழை காரணமாக தள்ளிவைப்பு.
  • சென்னை கேளம்பாக்கம் அருகே மழை வெள்ளத்தில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 2 பேர் பத்திரமாக மீட்பு..
  • அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்..
  • பூண்டி ஏரியில் இருந்து 25 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறப்பு.....
  • சென்னைக்கு அருகே நிலைகொண்டிருந்த மிக்ஜாம் புயல் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியது..

Next Story

மேலும் செய்திகள்