இன்றைய டாப் செய்திகள் (08-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்த முடியாது...
- 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்...
- மாநில அரசுடன் ஆளுநர் இணைந்து செயல்பட வேண்டுமே தவிர, முட்டுக்கட்டை போடும் நபராக இருக்கக் கூடாது...
- 2வது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா மாறுபட்டிருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும்...
- அரசமைப்பு சாசனம் 200 ஆவது பிரிவின் படி ஆளுநர் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு...
Next Story
