மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

"தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது..."

மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்...

சென்னையில், முதியவரை கத்தியால் வெட்டி 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கொள்ளை...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எடைக்கு எடை துலாபாரம் வழங்கும் நிகழ்வு...

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டு விழா...

X

Thanthi TV
www.thanthitv.com