மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01-08-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

மேட்டூர் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றம்....

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழே தூங்கச் சென்றவர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு....

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த காவிரி வெள்ளம்.....

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் நாளை நடைபெறும் 2 நாள்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்......

பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை.....

X

Thanthi TV
www.thanthitv.com