காலை 9 மணி தலைப்பு செய்திகள் (16-07-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 23 ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றம்.....
நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.....
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழையால் மாயாற்றில் கரைபுரளும் வெள்ளம்....
வீடுகளுக்கான மின்கட்டணம், 400 யூனிட்டுக்கு 4 ரூபாய் 60 காசுகளில் இருந்து, 4 ரூபாய் 80 காசுகளாக அதிகரிப்பு...
டி.என்.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில், திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை...
Next Story
