Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14.04.2025)| 7 PM Headlines|
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவனுக்கு 120 ரூபாய் குறைவு...
- ஆபரண தங்கத்தின் விலை சவரன் 80 ஆயிரம் ரூபாயை கடக்கும் என, தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தகவல்...
- தமிழகத்தில் 18ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்"...
- "ராமதாஸ், ஜனநாயக படுகொலை செய்து விட்டார் என்று சொன்ன வார்த்தையை, திலகபாமா திரும்பப் பெற வேண்டும்"...
- அதிமுகவை விமர்சிக்கும் போது நடிகர் விஜய் நிதானத்தை கையாள வேண்டும்.......
- அடுத்தவர் தோள்களை நம்பி பயணிக்கவில்லை எனவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி...
- தமிழ் மொழியின் காவலன் என கூறும் ஸ்டாலின் அவர்களே தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் எங்கே?....
- 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2வது இடத்தை பிடிக்கலாம்...
- அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து தான் விலகுவேன் என்று பரவும் தகவலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு.....
- தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இமயமலை பயணம்.....
- கேப்டன் விஜயகாந்திற்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான உறவு, அரசியலை தாண்டியது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்....
Next Story