Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (09.06.2025)
- 2025ல் ஆம் ஆத்மியை வீழ்த்தி டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தது போல், 2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்....
- தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை....
- பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றி விடுவார்கள் என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்.....
- திமுக கூட்டணி 2026ல் மட்டுமல்ல, அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெறும் என அறிக்கை....
- சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இன்று ஆலோசனை கூட்டம்.....
- அரசுத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குகிறார்....
- 200 தொகுதிகளில் வெல்வோம் என, முதல்வர் ஸ்டாலின் பகல்கனவு காண்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
- 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் நம்பிக்கை...
- கட்சியில் யாருக்கு எப்போது வாய்ப்பு வரும் என சொல்ல முடியாது.....
- விரைவில் நல்ல செய்தி வரும், எங்கிருந்து வரும் என்று கூற முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி...
Next Story
