Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (05.06.2025)

x
  • நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு....
  • தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்.....
  • பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் முடிவுக்கு வருமா என பாமகவினர் எதிர்பார்ப்பு....
  • பெங்களூருவில் ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு....
  • திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் பெங்களூரு கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழப்பு....
  • பெங்களூரு சம்பவத்தில் உயிரிழந்த இளம்பெண் உடல் உடுமலைப்பேட்டை கொண்டுவரப்படுகிறது.....


Next Story

மேலும் செய்திகள்