இன்றைய டாப் செய்திகள் (12-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV
- இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்....”
- பயத்தின் உச்சத்தில் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
- பாஜக பூச்சாண்டி காட்டியே, 4 ஆண்டுகள் தமிழகத்தை வஞ்சித்த முதல்வர் ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள் ஏமாற்ற முடியும்?
- பாஜக உடனான திமுகவின் முறைமுக கூட்டணியையும், அதிமுகவின் நேரடி கூட்டணியையும் மக்கள் தூக்கி எறிவார்கள்....
- தமிழக பாஜகவின் புதிய தலைவரானார் நயினார் நாகேந்திரன்...
- தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வலுப்பெற்றுள்ளதாக, அண்ணாமலை பேச்சு...
- அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜான், வானதி சீனிவாசன் ஆகியோர் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமனம்...
- திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் ஏற்றிருந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்று செருப்பு அணிந்தார்...
Next Story
