காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னை, செங்கல்பட்டு உள்பட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....
- சென்னையில் பரவலாக பெய்த மழையால், சாலைகளில் தேங்கிய தண்ணீர்....
- தங்கம் விலை சவரனுக்கு இன்று 280 ரூபாய் அதிகரிப்பு....
- ஈரோடு சிவகிரி இரட்டைக் கொலை வழக்கில், நகைக்கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது...
- சிவகிரி இரட்டைக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கும், பல்லடம் மூவர் கொலையில் தொடர்பு....
- சென்னை திருவான்மியூரில், டைடல் பார்க் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் 2 பிரிவுகளில் வழக்கு....
- சென்னை ஓட்டேரியில், 29ம் தேதி திருமணம் நடக்கவிருந்த இளம்பெண் வீடுபுகுந்து கடத்தல்.....
- திருச்சி என்ஐடி விடுதியில், ராஜஸ்தானைச் சேர்நத் பி.டெக் இறுதியாண்டு மாணவர் தற்கொலை...
- பணத்திற்காக பக்கத்து வீட்டு மூதாட்டியை கொலை செய்த இளைஞர், கடலூர் மத்திய சிறையில் தற்கொலை.....
- காரைக்கால் திருள்ளாற்றில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக குழந்தை விற்ற வழக்கு...
Next Story
