Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2025)| 9 AM Headlines | Thanthi TV

x
  • கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு....
  • தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.......
  • ஓசூரில் நேற்று ஒரே நாளில் 11 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்த மழையால், கொடைக்கானலுக்கு இணையாக 27 டிகிரி செல்சியசுக்கு கீழ் குறைந்த வெப்பநிலை...
  • தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு....
  • தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை....
  • மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 பேர் பலியான சோகம்.....
  • நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்...
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு.......
  • மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை....
  • தமிழகத்தில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.....

Next Story

மேலும் செய்திகள்