🔴LIVE : மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (03-03-2025) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines
- திருவள்ளூரில் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி...
- வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் 280 கோடியில் புதிய சிப்காட் அமைக்கப்படும்....
- கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 3 ஆயிரத்து 656 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.....
- ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவர்கள் நான்காவது நாளாக திருவோடு ஏந்தி நூதன போராட்டம்...
- தமிழகத்தில் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்...
- ராமநாதபுரத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத மாற்றுத்திறனாளி மகளை தோளில் சுமந்து தேர்வு அறைக்கு வந்த தாய்...
Next Story
