Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2025) | 7 PM Headlines | ThanthiTV

x
  • தமிழகத்தில் இன்று 12 இடங்களில் சதம் அடித்த வெயில்...
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த மழை..
  • கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு....
  • 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது....
  • முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்....
  • சாமி கும்பிடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் காட்டம்...
  • தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை அரசே நியமிப்பதற்கான சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு...
  • துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசே மேற்கொள்வது தொடர்பான சட்டம் அரசிதழில் வெளியீடு...
  • ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.....


Next Story

மேலும் செய்திகள்