Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2025) | 4 PM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு....
- சாமி கும்பிடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் காட்டம்...
- ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.....
- 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது....
- பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வந்தது போல் கொடநாடு வழக்கிலும் அதே போன்று தீர்ப்பு வரும்....
- பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது அதிமுக அரசு என்றும், சிபிஐ விசாரித்த பின் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் என்றும் ஈபிஎஸ் அறிக்கை...
- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைப்பு....
- வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன?...
Next Story