Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.05.2025) | 6 AM Headlines | ThanthiTV

x

பெஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் தனக்கு பெரிய வலியை தந்ததாக பிரதமர் மோடி வேதனை...

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை... இனி ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா யார் என்பதை பாகிஸ்தான் பார்க்கும் என ஆவேசம்...


ஒவ்வொரு முறையும் போர் நடக்கும்போது ஒவ்வொரு வித உத்தியை கையாள்கிறோம்...

இன்னொருமுறை போரில் ஈடுபட்டால், அதற்கான தாக்குதல் வியூகம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என ராணுவ அதிகாரிகள் தகவல்...


இந்தியா பாகிஸ்தான் இடையேயான ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு...

சண்டை நிறுத்த நடவடிக்கையை உறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்...


ஐபிஎல் போட்டிகள் மே17 முதல் மீண்டும் தொடங்கும்...

6 நகரங்களில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி, ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவிப்பு....


ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக மீண்டும் கேரளா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்...

கோழிக்கோடு வருகை தந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு....


சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி...

14 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருவதாக விராட் கோலி நெகிழ்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்