Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.05.2025) | 6 AM Headlines | ThanthiTV

x

பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் நிர்மூலமாக்கப்பட்டதன் மூலம் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவிப்பு....

பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே "ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்" என்றும் முப்படை தளபதிகளும் விளக்கம்..........


நவீன உத்திகளை பயன்படுத்தி எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு அடித்தோம் என ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பேட்டி....

எதிரி விமானங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியதோடு, இந்திய எல்லைக்குள் நுழைவதும் முறியடிக்கப்பட்டதாக விளக்கம்....

பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும், வலுவான பதிலடி கொடுக்கப்படும்.....

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி உறுதிப்பட கூறியதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் தகவல்...

விழுப்புரத்தில் திருநங்கைகள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் விஷால் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது நலமாக உள்ளதாக அவரது மேலாளர் ஹரி தகவல்...

முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி....

கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபாரம்....


Next Story

மேலும் செய்திகள்