Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-08-2025) | 6 AM Headlines | Thanthi TV

x
  • 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
  • இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு குறித்து பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்....
  • சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது
  • விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன
  • குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் தெற்கிலிருந்து வருவது இயல்பானது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
  • திமுகவை அகற்றவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
  • மதுரை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசியதாக தவெக தலைவர் விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
  • புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் இருந்து மெடல் வாங்க அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் மகன் மறுத்தார்

Next Story

மேலும் செய்திகள்