இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-07-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

    #TodayHeadlines | #Headlines | #ThanthiTV

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சுபான்ஷு சுக்லா புற‌ப்பட்ட டிராகன் விண்கலம், பத்திரமாக தரையிறங்கியது...
  • டிராகன் வின்கலத்தில் இருந்து சுபான்சு சுக்லா உள்ளிட்டோர் பத்திரமாக மீட்பு...
  • சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதை, லக்னோவில் இருந்து, நேரலையில் கண்டு கண்கலங்கிய பெற்றோர்...
  • ஏமன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு...
  • கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நடிகை சரோஜா தேவியின் உடல்...
  • 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • திமுக அழைத்து வந்தால் பிரதமர் நல்லவர்... அதிமுக அழைத்து வந்தால் பிரதமர் கெட்டவரா?
  • திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாசின் இல்லத்தில், ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்ட விவகாரம்...
  • குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி...


Next Story

மேலும் செய்திகள்