Today Headlines காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.06.2025) | 6 AM Headlines | ThanthiTV
ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக, பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு...
வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை தற்போது நடத்த வேண்டாம் என காவல்துறை ஆலோசனை வழங்கியும் கேட்கவில்லை என எஃப்.ஐ.ஆரில் தகவல்...
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி...
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டரை லட்சம் பேர் பங்கேற்றதாக அரசு தரப்பில் விளக்கம்..
பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து வரும் 10ம் தேதி அறிக்கை அளிக்க மாநில அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு...
Next Story
