Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2025) | 7 PM Headlines | ThanthiTV
- நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை...
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த கனமழை...
- கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை...
- வரும் 23ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...
- டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை...
- அமலாக்கத்துறை சோதனைக்கு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம்...
- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...
- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக எட்டு கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு...
Next Story
