Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2025) | 11 PM Headlines | ThanthiTV

x
  • தமிழகத்தில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்...
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த மழை..
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...
  • பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வந்தது போல் கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு வரும்....
  • பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது அதிமுக அரசு என்றும், சிபிஐ விசாரித்த பின் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் என்றும் ஈபிஎஸ் அறிக்கை...
  • 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16ம்தேதி வெளியாகிறது....
  • சாமி கும்பிடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் காட்டம்...
  • துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசே மேற்கொள்வது தொடர்பான சட்டம் அரசிதழில் வெளியீடு...
  • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், முக்கிய பங்காற்றிய, இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ்தீர்...
  • உதகையில் தொட்டபெட்டா மலை சிகர காட்சி முனைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்...
  • உதகை தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சியை நாளை தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

Next Story

மேலும் செய்திகள்