இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
- பெஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் தனக்கு பெரிய வலியை தந்ததாக பிரதமர் மோடி வேதனை...
- பாகிஸ்தானின் அணு ஆயுத பூச்சாண்டி இந்தியாவிடம் எடுபடாது என பிரதமர் மோடி திட்டவட்டம்...
- ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நாட்டின் மகள்களுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி...
- ஆபரேஷன் சிந்தூர் மூலம் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்...
- பாகிஸ்தானின் கேவலமான முகத்தை உலகம் தெரிந்துகொண்டது...
- ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் புதிய இயல்பு நிலை...
- நீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது...
- இது போருக்கான காலமும் அல்ல - தீவிரவாதத்திற்கான காலமும் அல்ல...
- அமெரிக்கா தரப்பிலான உரையாடலின் போது வர்த்தகம் குறித்து எதுவும் பேசவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தகவல்...
- கராச்சி முதல் இஸ்லாமாபாத் வரை, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது...
Next Story
