Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17.04.2025) | 7PM Headlines| Thanthi TV

x
  • வரலாறு காணாத வகையில் 71 ஆயிரம் ரூபாயை கடந்தது ஆபரண தங்கத்தின் விலை.....
  • அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக மோதலால் தங்கம் விலை இந்தாண்டு இறுதிக்குள் சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாயை எட்டும்......
  • தஞ்சை நடுக்காவேரியில் அண்ணன் கைது செய்யப்பட்டதால் காவல் நிலையம் முன் விஷம் குடித்து தங்கை தற்கொலை செய்த சம்பவம்...
  • ஈரோடு அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி...
  • வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லிஃப்ட் பழுதாகி பாதியில் நின்றதால் பரபரப்பு...
  • சமீபகாலமாக எத்தனை என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன? என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி
  • மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க, குடியரசு தலைவருக்கு 3 மாதம் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த விவகாரம்.......
  • உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கே உத்தரவிடும் சூழலை அனுமதிக்க முடியாது என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் காட்டம்...


Next Story

மேலும் செய்திகள்