Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.04.2025) | 6 PM Headlines| Thanthi TV
- வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.......
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
- சென்னை மேடவாக்கம் பகுதியில், ஒரு மணிநேரத்தில் 12 சென்டி மீட்டர் அளவுக்கு கொட்டித்தீர்த்த கனமழை...
- தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு........
- மாற்றுத் திறனாளிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக இருக்கும் சட்ட முன் வடிவு தாக்கல்....
- அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கு இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...
- தமிழக பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் முறைப்படி பொறுப்பேற்றார்.....
Next Story