Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14.04.2025) | 11 PM Headlines| Thanthi TV

x
  • மாநில சுயாட்சி தொடர்பாக சட்டப்பேரவையில், செவ்வாய்க்கிழமை முக்கிய தீர்மானம்...
  • தமிழகத்தில் தலித் மக்களை தேர்தல் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என, ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு...
  • நாட்டிலேயே பட்டியலின மக்களுக்கு அதிக அளவில் வன்முறைகளும், கொடுமைகளும் நடைபெறுவது பாஜக ஆளும் மாநிலங்களில்தான்...
  • கேப்டன் விஜயகாந்திற்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான உறவு, அரசியலை தாண்டியது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்....
  • “என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த்“ என குறிப்பிட்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சி...
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு...
  • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆற்றில் இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
  • மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மீண்டும் வன்முறை...
  • இமயமலையில் உள்ள மகாதேவ் பாபா குகையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தியானம்...


Next Story

மேலும் செய்திகள்