Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2025) | 9 AM Headlines | Thanthi TV

x

அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்......

தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், பட்ஜெட் நிச்சயம் அமையும்...

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளம்பரத்தில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு (₹) பதிலாக 'ரூ' என்ற இலச்சினை இடம்பிடித்தது...

தமிழக பட்ஜெட் ஆவணங்களில் இந்திய ரூபாய் சின்னத்தை நீக்குவது, தேசிய ஒற்றுமை உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது...

Next Story

மேலும் செய்திகள்