மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (08-05-2025) | 2 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து அழித்தது இந்தியா......
  • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை மூடல்.....
  • பஹல்காம் தாக்குதல் தொடர்பான போட்டோ, வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியை தொடங்கியது என்.ஐ.ஏ.....
  • பஹல்காம் தாக்குதல் நடந்த நாள், அதற்கு முன்பாக காஷ்மீர் சென்ற பயணிகளிடம் போட்டோ, வீடியோ ஆதாரங்களை கோரும் தேசிய புலனாய்வு முகமை....
  • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து சர்வதேச எல்லை நிலவரம் குறித்து பிரதமர் மோடிக்கு உள்துறை செயலாளர் விளக்கம்.....
  • நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம்....
  • இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் காரணமாக வான் மண்டல கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் எதிரொலி.......
  • திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....


Next Story

மேலும் செய்திகள்