Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.04.2025)| 6 PM Headlines| ThanthiTV

x
  • உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கே உத்தரவிடும் சூழலை அனுமதிக்க முடியாது என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் காட்டம்...
  • சட்டங்களை இயற்றி நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட சூப்பர் நாடாளுமன்றமாக உச்சநீதிமன்றம் திகழ்வதாக, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் கடும் தாக்கு..
  • வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்களுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...
  • வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்களுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...
  • இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவில் புதிய நியமனங்களை எதிர்த்த வழக்கு..
  • தினத்தந்தி நாளேட்டில் வெளியான முதல்வரின் மாநில சுயாட்சி குழு குறித்த கட்டுரை.......
  • கோவையில் ஏப்ரல் மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிப்பு.......


Next Story

மேலும் செய்திகள்