காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (17.06.2025)
- கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
- நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை....
- நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூரில் பலத்த காற்றுடன் மழை....
- மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் மழை எதிரொலி....
- இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி 2027 மார்ச் 1ஆம் தேதி முதல் நடத்தப்படும்...
- சைப்ரஸ் நாட்டு பயணத்தை முடித்து கொண்டு கனடா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...
- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஏடிஜிபி ஜெயராம் கைது...
- அரசு அதிகாரிகள் தவறு செய்தால் என்ன ஆகும் என்ற செய்தியை சொல்ல வேண்டும்...
- சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வருகை...
- சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய காவல்துறை பரிந்துரை.....
- நீதிமன்றம் ஒன்றும் படப்பிடிப்பு தளம் அல்ல.. தேவையில்லாத நபர்கள் உடனடியாக நீதிமன்ற அறையை விட்டு வெளியேறுங்கள் என உத்தரவு...
- ஈரானில், செய்தி ஒளிபரப்பு நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்...
Next Story
