Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.07.2025) | 6 AM Headlines | Thanthi TV

x
  • சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீர‌ர் சுபான்ஷு சுக்லா...
  • மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் இன்று தொடக்கம்...
  • உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்...
  • போயிங் (BOEING) விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய வேண்டும்....
  • திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு தண்டவாள விரிசலே காரணம் என மாவட்ட ஆட்சியர் தகவல்...
  • ஜம்மு காஷ்மீரில், தியாகிகள் நினைவிட காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து அஞ்சலி செலுத்திய முதல்வர் உமர் அப்துல்லா...
  • தமிழ்நாடு தொடங்கி காஷ்மீர் வரை, மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..
  • தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்...


Next Story

மேலும் செய்திகள்