Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.06.2025) | 6 AM Headlines | ThanthiTV
அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கினால் ஈரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.....
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை.....
அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்தில் பலியானவர்களில் 88 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.....
33 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கண்ணீருடன் பெற்றுச் சென்ற உறவினர்கள்.....
புனே பால விபத்து தொடர்பாக அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்க வேண்டும்.....
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்........
பாமக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கம்...
பாமகவின் புதிய மாநில பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமனம் செய்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவு...
ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று, ஐஐடி செல்லும் சேலம் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு 2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் தவெக தலைவர் விஜய்....
விஞ்ஞானியாக வர வேண்டும் என்று வாழ்த்து...
டிஎன்பிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சேலத்தை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி....
13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.....
