Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.06.2025) | 6 AM Headlines | ThanthiTV

x

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த பகுதியில், பிரதமர் மோடி நேரில் ஆய்வு...

மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்...


விமான விபத்து நடந்தபோது விடுதியின் ஐந்தாவது தளத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்ததாக தமிழக மாணவர் அருண் பிரசாத் பேட்டி...

கரும்புகை சூழ்ந்ததும், முதல் தளத்திற்கு ஓடிச்சென்று கட்டடத்தில் இருந்து குதித்து வெளியேறியதாக பரபரப்பு தகவல்...


ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி இரங்கல்...

விஜய் ரூபானி நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று வேதனை...


இஸ்ரேல் மீது 150-க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது ஈரான்.....

பெரும்பாலான ஏவுகணைகள் வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்....


டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் பரபரப்பான லீக் ஆட்டத்தில் சேலம் த்ரில் வெற்றி....

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூரை சாய்த்தது....


டி.என்.பி.எல் தொடரில் இன்று பிற்பகல் 3.15-க்கு சேலத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சேப்பாக்- கோவை அணிகள் பலப்பரீட்சை........

இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் திண்டுக்கல் - மதுரை அணிகள் மோதல்....


Next Story

மேலும் செய்திகள்