Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2025)| 6 AM Headlines | ThanthiTV
- தமிழ்நாட்டில் திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கனமழை.....
- கோவை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் பரவலாக பெய்த மழை...
- கோவையில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்...
- திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை...
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் தலைகாட்டிய மழை....
- நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு....
- உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய விவகாரம்.....
- தெலங்கானா மாநிலம் சார்மினாரில், அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து....
- இந்தியாவுக்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்பும் பாகிஸ்தான்.....
- இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ரசவுல்லா நிசாமணி காலித் சுட்டுக்கொலை.....
Next Story
