Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (17.04.2025) | 4 PM Headlines|
- வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு...
- வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்களுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...
- கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து...
- அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...
- இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவில் புதிய நியமனங்களை எதிர்த்த வழக்கு..
- சமீபகாலமாக எத்தனை என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன? என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி
- தஞ்சை நடுக்காவேரியில் அண்ணன் கைது செய்யப்பட்டதால் காவல் நிலையம் முன் விஷம் குடித்து தங்கை தற்கொலை செய்த சம்பவம்...
- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு..
- வரலாறு காணாத வகையில் 71 ஆயிரம் ரூபாயை கடந்தது ஆபரண தங்கத்தின் விலை.....
- அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக மோதலால் தங்கம் விலை இந்தாண்டு இறுதிக்குள் சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாயை எட்டும்......
Next Story
