Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03.09.2025) | 1 PM Headlines | ThanthiTV
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது...ஒரு சவரன் தங்கம் 78 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது...
- ஜிஎஸ்டியை 5%, 18% என 2ஆக குறைப்பது உள்ளிட்டவை குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசிக்கப்படுகிறது...
- டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், பாஜக அல்லாத மாநில நிதி அமைச்சர்கள் காலை சிற்றுண்டியின் போது விவாதித்தனர்...
- வடமேற்கு வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது....
- எஸ்.பி.ஐ.யில் கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து, சைபர் கிரைம் கும்பல் மோசடியை அரங்கேற்றி வருகிறது...
- ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வருவாய் அலுவலர்கள் 48 மணிநேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்...
- டெட் தகுதித்தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்த விவகாரம்...
- சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகளை அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு...
- 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஊழியருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்...
- டெல்லி யஷோ பூமியில் செமிகான் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்றது...
Next Story
