Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.06.2025) | 1 PM Headlines |ThanthiTV
- நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 7 பேர் உயிரிழப்பு...
- ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வண்ணம் உணவுப் பொருட்களை கண்ணாடி பெட்டியில் மூடி வைக்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்..
- உணவு பாதுகாப்பு துறை சார்பில் 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 8ஆம் தேதி மதுரை வருகை...
- பரந்தூர் விமான நிலையம் கட்டுமான பணிகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்...
- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம்....
- 2026ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதலமைச்சர் என பேசிய மாணவி...
Next Story
