Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.05.2025) | 1 PM Headlines | ThanthiTV
- இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை குழு இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை....
- இந்தியா ராணுவம் தாக்குதலை நிறுத்தினால், பாகிஸ்தானும் பரிசீலிக்கும்....
- பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு...
- எல்லையில் உள்ள மருத்துவமனை, பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது....
- பஞ்சாப் விமானப்படை தளத்தை அதிவேக ஏவுகணைகளை கொண்டு தாக்க முயன்றது பாகிஸ்தான்...
- பாகிஸ்தான் தனது வான் பரப்பை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு..
- வடக்கே பாராமுல்லாவில் இருந்து தெற்கே பூஞ்ச் வரை 26 இடங்களில் தாக்குதல் நடத்த முயன்றது பாகிஸ்தான்...
- எஸ்- 400 ஏவுகணை அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவலும் தவறானது...
- சொந்த நாட்டு மக்களே விமர்சிக்கும் வகையில் பாகிஸ்தானின் செயல்பாடு உள்ளது...
- பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியா பதில் தாக்குதல்...
Next Story