Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.07.2025) | 1PM Headlines | ThanthiTV
- அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தமிழகத்தை மீட்க இறங்கியுள்ளார்...
- மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு புகாரில் 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்த விவகாரம்...
- சட்டப்பிரிவுகளின் படியே அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறப்பு...
- பா.ம.க செயற்குழு கூட்டத்தில் மகள் பங்கேற்றது குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் கருத்து...
- பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க கூடாது....
- திருவாரூர் என்றாலே நினைவுக்கு வருவது தேரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தான்...
- நன்னிலத்தில் ரூ.56 கோடி மதிப்பில் மாதிரி பள்ளியும் மன்னார்குடியில் 18 கோடி மதிப்பில் மகளிர் கல்லூரியும் அமைக்கப்படும்....
- கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் திட்டம்....
Next Story
