மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.06.2025)

x
  • விமான விபத்து நடந்த அகமதாபாத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு...
  • விமான விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்...
  • விமான விபத்தில் இருந்து ஒரே ஒரு நபர் உயிர்தப்பிய அதிசயம்..
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
  • அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை...அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்..
  • விமான விபத்தில் உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை...
  • எனக்கு அருகில் இருந்த கதவு உடைந்ததால் வெளியில் வந்தேன் என்றும் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் ரமேஷ் உருக்கம்..
  • விமான விபத்தில் உயிரிழந்த செவிலியர் ரஞ்சிதா...
  • கடைசியாக பாடிய பாடலை கேட்டு கண்கலங்கும் உறவினர்கள்...
  • 10 நிமிடம் தாமதமாகச் சென்றதால் விமான விபத்தில் சிக்காமல் உயிர் பிழைத்த பெண்மணி...
  • திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு...
  • தொகுதி வாரியாக களத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை...
  • அண்ணாமலை பாஜக கூட்டணியை சிதைக்க பார்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம்...
  • என் இறுதி மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவின் தலைவர்...


Next Story

மேலும் செய்திகள்