இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-12-2023) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x
  • சென்னை எண்ணூர் கடற்பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் 110 படகுகள், 615 பணியாளர்கள் தீவிரம்..
  • எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்றுவதில் மேலும் இரண்டு நிறுவனங்கள் கைகோர்த்துள்ளதாக தகவல்
  • தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
  • சென்னையில் வரும் 26-ம் தேதி கூடுகிறது, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு
  • மத்திய குழு அதிகாரிகள் பாராட்டியதை சான்றாக எடுத்து, முதலமைச்சர் பேசி வருவது நகைப்புக்குரியது
  • இந்தியா வந்த ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிற்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, விருந்தளித்து கெளரவித்தார்
  • பாதிப்புகுள்ளானவர்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படும்
  • ஆறாயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி பெற குடும்ப அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு
  • மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் நாளை முதல் ஆறாயிரம் ரூபாய் ரொக்கமாக விநியோகம்

Next Story

மேலும் செய்திகள்