இன்றைய டாப் செய்திகள் (20-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV

x
  • மதிமுக கட்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப்பெற்றார் துரை வைகோ...
  • மல்லை சத்யாவையும் கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டம்...
  • ஆளுநரை தபால்காரர் என கூறுவது முதலமைச்சருக்கு அழகல்ல...
  • தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டும் என்கிற நோக்கில் மும்மொழி கொள்கையை கொண்டு வருகிறார்கள்...
  • திருச்சி மாநகராட்சி பத்தாவது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு...
  • திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது....
  • கட்சி நிர்வாகிகள் கட்டாயபடுத்தி தங்கள் விழாக்களில் கலந்துகொள்ள வைப்பது மன அழுத்தத்தை தருகிறது.......


Next Story

மேலும் செய்திகள்