Today Top 10 News || இன்றைய டாப் 10 செய்திகள் (06.07.2025) | Thanthi TV

x

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற்று வரும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கம்...

திமுகவின் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்...


நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்...

அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் கோயிலை நோக்கி வரும் திரளான பக்தர்கள்...


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆறாம் நாள் யாகசாலை நிகழ்ச்சி...

நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை ஒட்டி, வெகு விமரிசையாக நடைபெற்ற பூஜைகள்...


பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தகவல்...

நாளை மறுநாள் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்